கொவிட் நிதியத்திற்கு தனது இரண்டு மாத சம்பளத்தை வழங்கிய சுரேன் இராகவன் - Yarl Voice கொவிட் நிதியத்திற்கு தனது இரண்டு மாத சம்பளத்தை வழங்கிய சுரேன் இராகவன் - Yarl Voice

கொவிட் நிதியத்திற்கு தனது இரண்டு மாத சம்பளத்தை வழங்கிய சுரேன் இராகவன்ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கியுள்ள கோவிட்-19 நிதியத்திற்கு பங்களிக்கும் முகமாக தனது இரண்டு மாத பாராளுமன்ற உறுப்பினர் ஊதியத்தினை முன்னாள் வடக்கு ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிதியை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் வழங்கி வைத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post