HomeJaffna கொரோனா தொற்றால் யாழில் 10 பேர் மரணம்! Published byNitharsan -September 07, 2021 0 யாழ்ப்பாணத்தில் இன்று கொரோனாத் தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.அதன் அடிப்படையில்,யாழ்ப்பாணத்தில் 04 பேர்,நல்லூரில் 02 பேர்,சண்டிலிப்பாயில் ஒருவர்,உடுவிலில் ஒருவர்,தெல்லிப்பழையில் ஒருவர்,கோப்பாயில் ஒருவர்
Post a Comment