முதலாம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் - இராணுவத் தளபதி - Yarl Voice முதலாம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் - இராணுவத் தளபதி - Yarl Voice

முதலாம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் - இராணுவத் தளபதி



நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post