பின்வாங்கி பதவி விலக தயாரில்லை! பிரதமர் மகிந்த அதிரடி - Yarl Voice பின்வாங்கி பதவி விலக தயாரில்லை! பிரதமர் மகிந்த அதிரடி - Yarl Voice

பின்வாங்கி பதவி விலக தயாரில்லை! பிரதமர் மகிந்த அதிரடி



பதவி விலகுவது குறித்து மகிந்த இன்று தெரிவித்திருப்பது என்ன? 
பின்வாங்கி பதவி விலகுவதற்கு நான் தயாரில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரம் பதவி விலக தயார் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post