இடைக்கால அரசை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம்!! பிரதமராகும் சஜித்! - Yarl Voice இடைக்கால அரசை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம்!! பிரதமராகும் சஜித்! - Yarl Voice

இடைக்கால அரசை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம்!! பிரதமராகும் சஜித்!இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கியுள்ளது.

நாட்டில் நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) 15 அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post