40 வயதில் சூடுபிடிக்கும் நயன்தாராவின் மார்க்கெட் - Yarl Voice 40 வயதில் சூடுபிடிக்கும் நயன்தாராவின் மார்க்கெட் - Yarl Voice

40 வயதில் சூடுபிடிக்கும் நயன்தாராவின் மார்க்கெட்பொலிவுட் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்…’ என்று, அடம் பிடித்து வந்த, நயன்தாராவை, ஷாருக்கானை வைத்து தான் இயக்கி வரும் படத்தில் நடிக்க வைத்து விட்டார், அட்லி.
இந்த படத்தில், நயன்தாரா நடித்து வரும் புகைப்படங்கள் அங்குள்ள மீடியாக்களில் வெளியானதையடுத்து, தற்போது, சல்மான்கான் படத்தில் நடிப்பதற்கும், அவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
இதனால், சமந்தாவை தொடர்ந்து, நயன்தாராவும், பொலிவுட்டில் முகாம் பதிக்க தயாராகி வருகிறார். 40 வயதில் நயன்தாராவின் மார்க்கெட் சூடுபிடித்து நிற்பதைப் பார்த்து அங்குள்ள இளவட்ட நடிகையர், மிரண்டு போயுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post