கறுப்புஜீலை நினைவேந்தல் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை யால் அனுஷ்டிப்பு..!! - Yarl Voice கறுப்புஜீலை நினைவேந்தல் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை யால் அனுஷ்டிப்பு..!! - Yarl Voice

கறுப்புஜீலை நினைவேந்தல் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை யால் அனுஷ்டிப்பு..!!1983 கறுப்பு ஜூலை நினைவேந்தல் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால்
யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் மாலை 6 மணியளவில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தனால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post